இறைவாக்கை மேலோங்கச் செய்யும் நோக்கோடு, அர்ப்பணிப்பு உணர்வுமிக்க தரமான சமய - சமுதாயப் பணிகளில் பாகவிகளின் பங்களிப்பு பொறுப்புணர்வுமிக்கது.